முல்லைத்தீவு குருந்தூர்புனிதத் தலமானது எந்த வகையிலும் கோவில் அல்ல என்றும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அது பௌத்த விகாரை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் சக்கரவர்த்தி கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை...
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றைய தினம் (17.06.2023 ) குமுழமுனை...
இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏறக்குறைய 300 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் சமீபத்தில் நீக்கப்பட்டன.
சர்வதேச நாணய நிதியம்...
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (டி.ரி.என்.ஏ.) முக்கிய கூட்டம் வவுனியாவில் இன்று (18.06.2023) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டணியின்...
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (18) விடுத்துள்ள அறிக்கையிலே...
கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வமற்ற பணச் சந்தை (கறுப்புச் சந்தை) ஊடாக டொலரின் விலையை செயற்கையாக உயர்த்த பல கறுப்புச் சந்தை வர்த்தகர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் ஆராய்ந்த போது தினமும் மத்திய...
முல்லைத்தீவு - கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை (17.06.2023) இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான...
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்.மத்திய கல்லூரியை சேர்ந்த 2 வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் விதுசன்அ ஆகிய இருவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் விஜயகாந்த்...