Mullai Net

About the author

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு , கலைத் திறமைகளை வளர்க்கும் நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் பிரதி அமைச்சரால் வழங்கி வைப்பு.

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு மற்றும் கலைத் திறமைகளை வளர்க்கும் நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (14) முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கூட்டுறவு அபிவிருத்தி...

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பிரமாண்டமாக இடம்பெறவுள்ள பட்டத்திருவிழாவும் உணவுத்திருவிழாவும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில் முதன்முறையாக பாரம்பரியத்தின் பெருமையையும், ருசியின் மகிழ்வினையும் ஒன்றிணைக்கும் வகையில் உணவுத் திருவிழாவும் பட்டத் திருவிழாவும் மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது. புதுக்குடியிருப்பில் பிரசித்திபெற்ற குயின்பார்க்கின் ஏற்பாட்டில்...

ஒட்டுசுட்டான் – மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம்: 6 பேருக்கு நீதிமன்றத் தண்டனை.

ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த நடவடிக்கைகள் கடந்த 7...

கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரதேசசபை உறுப்பினர்களால் மகஜர் கையளிப்பு.

நடவடிக்கை எடுக்க தவறின் ஜனநாயக ரீதியாக போராட்டம் தொடரும் கரைதுறைப்பற்று பிரதேசசபையில் சபை அமர்வில் சபையின் நாகரிக தன்மைக்கு முரணாக சபை உறுப்பினர் நடந்து கொண்டதனை கண்டித்து சபை உறுப்பினர்களால் மகஜர் ஒன்று இன்றையதினம்...

வழமைக்கு திரும்பியது நாயாற்று பாலத்தினூடான போக்குவரத்து.

முல்லைத்தீவு நாயாற்று பால வீதி புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து இன்றையதினம் (07.01.2026) வழமைக்கு திரும்பியுள்ளது. டிட்வா புயல் மற்றும் மழை வெள்ளத்தினால், முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கிய பாலமாக...

சிறுவர்களிடையே அதிகரிக்கும் விட்டமின் டி குறைபாடு

சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால், அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைவடைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்கள் போன்றவற்றின்...

நாயாறு பாலம் தொடர்பாக பொதுமக்களுக்கு  அறிவித்தல்

நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன. அவையும் நாளைய தினத்திற்குள் (07.01.2026) முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு, RDA...

போருக்குப் பிந்தைய தமிழ் அரசியல் பிளவுகள் நீதி தேடும் முயற்சிகளை மந்தமாக்குகின்றன– மனித உரிமை சட்டத்தரணி  வசந்தராஜ்

போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் இலங்கையின் தமிழ் அரசியல் (Sri Lankan Tamil Politics) தலைமைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் பிளவுகள் (deep political divisions), மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி...

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில்  மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை காவல் துறையினரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதனை...

புதுக்குடியிருப்பு பிரதேச சமுர்த்தி வங்கிகளின் சாதனை

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடையார்கட்டு சமுர்த்தி வங்கி, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி வங்கிகளுடனும் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் முதலாம் இடத்தினை பெற்றுத் தொடர்ந்து சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில், புதுக்குடியிருப்பு...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் 

உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு...

Categories

spot_img