Mullai Net

About the author

விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர். விரைந்து உயிரை காப்பாற்றிய புதுக்குடியிருப்பு பொலிஸார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்ந்த நிலையில் இன்று...

Breaking News 🛑மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக சற்றுமுன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி Breaking News

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.   வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, மூன்று ஆண்கள் மற்றும்...

மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக சற்றுமுன் துப்பாக்கிச்சூடு : ஆபத்தான நிலையில் மூவர்

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

ஜனாதிபதியின் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு.

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான  " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றையதினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல்  மாவட்ட  அரசாங்க அதிபர்...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள் 

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்றையதினம் (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி...

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு. அவதானமாக இருக்க அனர்த்த முகாமைத்துவத்தினர் அறிவுறுத்தல்.

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, தண்ணிமுறிப்பு குளமானது வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி...

பொங்கலை சிறப்பிக்க பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (13.01.2025) முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ராஜூ...

சுதந்திரபுரம் பகுதியில் வீட்டு கிணற்றில் இளைஞனின் சடலம் மீட்பு.

சுதந்திரபுரம் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டடுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த...

தந்தையின் நினைவாக பிள்ளைகளால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 4ஆம் வட்டாரம், கோம்பாவில் புதுக்குடியிருப்பில் அமரத்துவமடைந்த...

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம். மூவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும் , அவரது கணவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில்...

சூதனமான முறையில் ஏரிஎம் திருடி பொருட்கள் கொள்வனவு. தீவிர விசாரணையில் பொலிஸார்.

கைவேலி பகுதியில் வங்கி இலத்திரனியல் அட்டை நண்பனின் வீட்டில் சூதானமாக திருடி பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள நண்பனின் வீட்டிற்கு இளைஞன் ஒருவர் வந்து...

பொங்கலை பொங்க பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய கலை...

Categories

spot_img