வெற்றிவாகை சூடிய ஈழக்குயில் கில்மிஷா

ஜீ தமிழின் சரிகமபா Li’l Champs சீசன் 3ன் பிரம்மாண்ட பைனல் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதில் யுவன் ஷங்கர் ராஜா வந்து வெற்றியாளர் யார் என்பதை அறிவித்து இருந்தார்.

எல்லோரும் எதிர்பார்த்தது போல இலங்கை பெண் கில்மிஷா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். ஒரு இலங்கை பெண்  டைட்டில் வெல்வது முதல் வரலாறு என மேடையில் இருந்த நடுவர்கள் கூறினார்கள்.

கில்மிஷாவுக்கு 10 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.

Latest news

Related news