பாடசாலையில் விஷேட சோதனை

மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறைகள் இன்றையதினம் (03.04.2024) எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாசாவினால் திறந்து வைக்கப்படவுளள் நிலையில் பாடசாலையில் விஷேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இன்றையதினம் இடதுகரை , முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான் பாடசாலை, விசுவமடு பாரதிபுரம் பாடசாலையிலும் திறன் வகுப்பறைகள் இன்றையதினம் திறந்து எதிர்க்கட்சித் தலைவரால் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news