த்ரிஷா
கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையான இவர் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து தனுஷ் 50வது படத்தில் த்ரிஷா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னதாக த்ரிஷா திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது. இதற்கு அவரது அம்மா, வருண் மிகவும் நல்ல மனிதர் தான். சில பெரியவர்கள் சேர்ந்து gossips பேசியதும்,
நிச்சயதார்த்தம்?
சில நிபந்தனைகளை விதித்து திருமணத்திற்கு பின்னர் அப்படித்தான் தான் இருக்கவேண்டும் என கட்டாயப்படுத்தியதால் சரிப்பட்டு வரல. அதனால திருமணம் நின்றுவிட்டது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த சமயத்தில் தனுஷுடன் தொடர்பில் இருந்ததால் தான் திருமணம் நின்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது. மேலும் வருண் தற்போது நடிகை பிந்து மாதவியுடன் டேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது