முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கற்சிலைமடு பேராறுப் பகுதியில் அமைந்துள்ள பாலம் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக் காரணமாக இன்றைய தினம் உடைவு ஏற்பட்டுள்ளது
.
எனவே குறித்த வீதியால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.



