Mullai Net

About the author

19 ஆவது நாளில் இலங்கை தமிழர் இந்திய மண்ணில் தொடரும் சாதனை பயணம்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி சாதனை படைக்கும் நோக்கில் ஆரம்பித்த பயணமானது 19 ஆவது நாளான இன்று (10.08.2023) வவுனியா ஓமந்தை...

சர்ச்சைக்குட்பட்டுவந்த இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நீதிமன்ற வழக்குகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி. இலங்கை காற்பந்தாட்டத்தின் முன்னாள் தலைவர் யஸ்வர் உமர்

கடந்த 11 மாத காலமாக சர்ச்சைக்கு உட்பட்டு வந்த இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் அனைவரினதும் இணக்கபாட்டுடன் இன்று வியாழக்கிழமை முடிவிற்கு வந்துள்ளதாக முன்னாள் தலைவர் யஸ்வர் உமர் அறிக்கை...

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் நெளுக்குளம் பாடசாலை மாணவர்கள் சாதனை

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா நெளுக்குளம் பாடசாலை...

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி நேற்று 9 ஆம் திகதி யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். வவுனியா...

மனித புதைகுழி விவகாரம்! 17ஆம் திகதி அகழ்வு பணி தொடர்பாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும்.(படங்கள் & வீடியோ)

https://youtu.be/FxmiuI_HNY0 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்றைய தினம் தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி...

முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அண்மித்த பகுதிகளில் வாகன தரிப்பிடம் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு அண்மித்த பகுதிகளில் வாகன தரிப்பிடம் இல்லாததனால் நீதிமன்றிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகமான...

முல்லைத்தீவில் பெரும்பான்மையினர் அனுமதியின்றி வாடியமைத்து தொழில் செய்ய முயற்சி. வாடியை அகற்ற பணிப்பு. குடியேற்ற முயற்சியா? ரவிகரன் கேள்வி (வீடியோ)

https://youtu.be/0lrrua_jljw முல்லைத்தீவில் அனுமதியின்றி தொழில் செய்வதற்காக பெரும்பான்மையின மீனவர்கள் புதிதாக அமைத்த வாடியினை அகற்றுமாறு அப்பகுதிக்கு சென்ற கிராம சேவையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை...

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம். தொல்பொருள் நீதிமன்றத்தில் உறுதி.

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் கட்டடங்களை கட்டியமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கு அமைவாகவே நகர்த்தல் பத்திரம் மூலம் நடைபெற்று கொண்டிருந்த குறித்த வழக்கு...

தண்ணிமுறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனால் பெரும்பான்மையினத்தை சேர்ந்த 27 பேரையும் , அப்பகுதியை சேர்ந்த மீனவர்களை விசாரணைக்கென அழைக்கப்பட்டு 17 பேர்...

முல்லைத்தீவு புலிபாய்ந்த கல் என்ற இடத்திலும் குடியேற்ற முயற்சி. அதிர்ச்சி தகவல்

முல்லைத்தீவு நாயற்றுபகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்விடயம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், நாயாற்றுக்கு தெற்கே புலிபாய்ந்த கல் என்ற...

உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்கோம் முல்லைத்தீவில் போராட்டம் (படங்களின் தொகுப்பு & வீடியோ இணைப்பு)

https://youtu.be/i4FH5XRyYms குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை...

தண்ணிமுறிப்பு குளத்தில் இராணுவத்தினர் மணல் அகழ்வு. பொலிஸார் துணை போகின்றனரா? கேள்வி எழுப்பிய பீற்றர் இளஞ்செழியன்.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குள பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று ( 05)...

Categories

spot_img