Mullai Net

About the author

இலங்கையில் வங்கி வைப்பாளர்களின் பணம் மற்றும் வட்டி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் எந்தவொரு வைப்புத் தொகைக்கோ அதற்கான வட்டிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டடத் தொகுதியான ‘லக்சியனே...

கிளிநொச்சி – உதயநகரில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று(28) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த காரின்...

கால்களில் இந்த மாற்றத்தை உணர்கிறீர்களா..! உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம்

உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது இதயத்தை சீராக செயல்படவிடாமல் எமக்கு கடினமான சூழலை ஏற்படுத்துகிறது.இந்த உயர் இரத்த அழுத்தம் காரணமாக பலர் பாதித்து வருகின்றனர். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுமாயின், அதனை இலகுவாக...

வங்கிகளில் மக்களின் வைப்புத் தொகைக்கு ஆபத்தா – வெளியான தகவல்

வங்கிகளிலுள்ள மக்களின் வைப்புத் தொகையில் கைவைக்கும் திறன் எவருக்கும் இல்லை என அதிபரின் ஆலோசகர் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என...

வாட்ஸ்அப்பில் வணிகம் மேற்கொள்வோருக்கு அறிமுகமாகும் புதிய வசதி

வாட்ஸ்அப் நிறுவனத்தின் தாயகமான மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் (Business) செயலிக்கு பல அத்தியாவசியமான அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்ரொய்ட் மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டு சாதனங்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு இந்த அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் (Business) செயலியின்...

அடிக்கடி முகத்துக்கு ஐஸ்கட்டியால் மசாஜ் செய்யுங்கள்! வயதே ஆகாது!

வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை மட்டுமே வைத்து மசாஜ் செய்யலாம். அடிக்கடி முகத்துக்கு ஐஸ்கட்டியால் மசாஜ் செய்யுங்கள்! வயதே ஆகாது! வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை மட்டுமே...

தொட்டீர்கள் என்றால் கெட்டீர்கள் – வாட்ஸ் அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை.

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி றோஸ் நிற வாட்ஸ் அப்பை தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக கார்த்திக் பாண்டியா..! ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

கார்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் தலைவராக நியமிக்குமாறு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் சகலதுறை வீரராக விளங்கும் கார்த்திக் பாண்டியா ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை...

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி அறிவித்தல்

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது...

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வலுக்கும் நெருக்கடி – நிபந்தனையுடன் களமிறங்கிய இந்தியா..

அடுத்த மாதம் (ஜூலை) இந்தியா செல்லவுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அவரது விஜயத்துக்கு முன்னதாகவே இந்தியா எதிர்பார்க்கின்றது என்று அறியமுடிகின்றது. அவரது விஜயத்துக்கு முன் மாகாண...

அடிக்கு மேல் அடிவாங்கும் ரஷ்யா – எதிராக களமிறங்கிய மற்றுமொரு நாடு.

உக்ரைனுக்கு கூடுதல் கவச வாகனங்களை அவுஸ்திரேலியா வழங்க இருக்கிறது, இதுதொடர்பாக ,110 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் (S$99.4 மில்லியன்) பெறுமானமுள்ள புதிய கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குகிறது. அதில் 70 ராணுவ வாகனங்களும், 28M...

Categories

spot_img