Mullai Net

About the author

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா வடமாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா இன்றையதினம் (31.12.2024) வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் காலை திறந்து வைக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியீட்டத்தின் மூலம் ரூபாய்...

முன்பள்ளி சிறார்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்கப்படுத்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

https://youtube.com/shorts/5EJ88SmUne8?si=NJYrLQa5Y44UqqDq முன்பள்ளி சிறார்களை ஊக்கப்படுத்தி அவர்களின் கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்கில் கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (30.12.2024) மாலை வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்தது. வற்றாப்பளை, கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 80  முன்பள்ளி...

வெகனார் வாகனத்தில் பயணித்த நபர் தேராவில் பகுதியில் விஷேட அதிரடி படையினரால் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் இன்று (30.12.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேராவில் தேக்கங்காடு பகுதியில்  புதுக்குடியிருப்பு...

தமிழர்தாயகத்தில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை; அதற்காக உதவுவதற்குத் தயார் – ரவிகரன் எம்.பி

வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடந்தகாலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலைதெரிவித்துள்ளார். இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள கல்வியில் மீள் எழுச்சி தேவையெனவும், அதற்காக உதவுவற்குத் தாம்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக பிரமாண்டமாக முன்னெடுக்கப்படும் முல்லை பிரீமியர் லீக்: கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் .

https://www.youtube.com/live/T7bI9L6wiO4?si=M76t9z30QhuwXwg7 முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம், முல்லைத்தீவு...

முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக இன்றய தினம் (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ்...

ஆழிப்பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது கள்ளப்பாடு

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் முல்லைத்தீவு - கள்ளப்பாட்டைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் உயிரிழந்தனர். இந் நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2024 இன்று கள்ளப்படு...

முல்லை சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற, ஆழிப்பேரலை 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்தகாலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி...

புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிர்நீத்த...

கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25.12.2024) இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன்...

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி! வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

வவுனியா பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்றுகுற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார். குறித்த சத்திரசிகிச்சை நேற்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும்...

பொதுமன்னிப்பின் கீழ் 8கைதிகள் விடுதலை!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய...

Categories

spot_img