Mullai Net

About the author

சர்வதேச அரசியல் ஆய்வாளருக்கும் ரவிகரனுக்கும் இடையில் கலந்துரையாடல்.

சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனன் அவர்களுக்கும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனனுக்கும் இடையில்...

வீட்டின் அருகே பாரிய குளம்   இருந்தும் நீரின்றி அல்லற்படும் முத்துஐயன்கட்டு மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாகிய முத்துஐயன்கட்டு குளத்தில் தற்போது 23 அடி நீர்மட்டம் காணப்படுகிறது முன்னைய காலங்களை விட இவ் வருடம் குளம் முற்று முழுதாக நிரம்பி குளத்தில் தேவையான...

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை.விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை.. கடற்படை செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு. வட்டுக்கோட்டை இளைஞன் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ் பிராந்திய அலுவலகம்...

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்: நெடுங்கேணியில் பதற்றம்

வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது. https://youtu.be/P1Ax1rkYr9c?si=ZS3F2HOySRcUw20M நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது,...

டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம். ஒட்டிசுட்டானில் விசேட சுற்றி வளைப்பு.

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகன இறக்குமதியை படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இளைஞர்...

யாழில் இளைஞன் படுகொலையில் கைதானவர்களுக்கு தடுப்புக்காவல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. காரைநகர்...

குளவி தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

புதுக்குடியிருப்பில் இன்று  குடும்பஸ்தர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள துடும்பஸ்தர் ஒருவருக்கு இன்று (13.03.2024) மாலை 30 ற்கும்...

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட  ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை  விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் (13) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற அளம்பில்...

புதுக்குடியிருப்பில் விஷேட அதிரடி படையினர் பொலிஸார் இணைந்து விஷேட சோதனை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்...

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம் 

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும்...

சிறப்பாக நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி   

சமூக சேவைகள் திணைக்களமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான  உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர்...

Categories

spot_img