Mullai Net

About the author

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்த பொலிஸார்.

அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் டிப்பர்...

புதுக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம் குடும்ப பெண்ணின் மரணம். சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் (வீடியோ).

https://youtu.be/mBfNKLBrExk?si=LY2s6MUkIai6Louv புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண்  சடலமாக மீட்கப்பட்டுள்ள  சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும்...

வீதி விபத்துக்களை குறைக்க முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்ற கடிதம்.

வீதி விபத்துக்களை குறைக்க முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும்...

உரிமை மறுப்புகள் கட்டவிழ்க்கப்படுவதை ஏற்றுவாழ இயலாது! குரலற்றவர்களின் குரல் அமைப்பு.

உரிமை மறுப்புகள் கட்டவிழ்க்கப்படுவதை ஏற்றுவாழ இயலாது என குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இன்று (09.02.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது நாட்டில், கடந்த 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு...

புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் கிராம மக்கள். யானை வேலி அமைத்து தருமாறு கோரிக்கை (வீடியோ).

https://youtu.be/qnwoVbpV3Xc?si=-jG--eJepp8ED8Do புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் , மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த...

தேராவில் குளத்தை அண்டிய மக்களுக்கு தீர்வினை வழங்க விஷேட கலந்துரையாடல்.

தேராவில் குளத்து நீரை வெளியேற்றி மக்களது வாழ்க்கை நிலையை சுமூகமாக ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (06.02.2024) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந்த் தலைமையில் இடம் பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு...

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.   நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின்...

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

முல்லைத்தீவு கொக்கிளாய் அ.த.க பாடசாலையில் வெட்டு புள்ளிகளுக்கு மேலாக 162 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவியினையும் சாதாரண தரத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கின்ற நிகழ்வானது குமுழமுனையினை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது...

இலங்கை சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் கரிநாள் பேரணி …

இலங்கை சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானிய பேரரசின் மன்னாரை நோக்கிய மாபெரும் கண்டன கரிநாள் பேரணியானது இன்றைய தினம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுகந்திர தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக...

முல்லைத்தீவில் சுதந்திர தினத்தன்று பண்டாரவன்னியனுக்கு மாலை அணிவிப்பு

முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின்...

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு  பொலிசாரால் இடையூறு!  பல்கலைக்கழக மாணவர்கள்   5 பேர் கைது!

5 பேர் கைது - கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டதுடன், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது...

முல்லைத்தீவில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய கொடியை பிரதம...

Categories

spot_img