Mullai Net

About the author

தேராவில் குளத்தை அண்டிய மக்களுக்கு தீர்வினை வழங்க விஷேட கலந்துரையாடல்.

தேராவில் குளத்து நீரை வெளியேற்றி மக்களது வாழ்க்கை நிலையை சுமூகமாக ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (06.02.2024) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந்த் தலைமையில் இடம் பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு...

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.   நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின்...

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

முல்லைத்தீவு கொக்கிளாய் அ.த.க பாடசாலையில் வெட்டு புள்ளிகளுக்கு மேலாக 162 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவியினையும் சாதாரண தரத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கின்ற நிகழ்வானது குமுழமுனையினை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது...

இலங்கை சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் கரிநாள் பேரணி …

இலங்கை சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானிய பேரரசின் மன்னாரை நோக்கிய மாபெரும் கண்டன கரிநாள் பேரணியானது இன்றைய தினம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுகந்திர தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக...

முல்லைத்தீவில் சுதந்திர தினத்தன்று பண்டாரவன்னியனுக்கு மாலை அணிவிப்பு

முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின்...

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு  பொலிசாரால் இடையூறு!  பல்கலைக்கழக மாணவர்கள்   5 பேர் கைது!

5 பேர் கைது - கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகையும் பயன்படுத்தப்பட்டதுடன், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் பொலிசாரால் தடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது...

முல்லைத்தீவில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய கொடியை பிரதம...

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள். ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து த.தே.ம.முன்னணி முல்லையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இவ்வார்ப்பாட்டமானது தமிழ்த்தேசியமக்கள்...

அமைச்சர் கெஹெலிய சற்று முன்னர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் (தற்போதைய சுற்றாடல் அமைச்சர்) கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம்...

கடமைக்கு சென்ற பொலிஸாருக்கு நடந்த விபரிதம்:  ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம்  இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில்...

கண்டாவளையில்  சட்டவிரோத மணல் அகழ்வு – சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரதேச செயலாளர்.

கண்டாவளையில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். குறித்த பகுதியில் மணல் மாபியாக்களால் கனரக வாகனம் கொண்டு அச்சம் இல்லாது...

தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு – 4 ஆம் திகதி அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு. அருட்தந்தை மா.சத்திவேல் 

தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு . எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

Categories

spot_img