https://youtu.be/2_wDuK2PDkY?si=PmHLmFHslS4_rMpa
கடந்த 4, 5, 6.10.2024 தினங்களில் கண்டி உள்ளக விளையாட்டரங்கில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ (Wushu) குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல...