ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி சதாசிவம் தேனுஜா. பொறியியற் தொழிநுட்ப துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம்

வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி சதாசிவம் தேனுஜா. பொறியியற் தொழிநுட்ப துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி சதாசிவம் தேனுஜா. பொறியியற் தொழிநுட்ப துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்

ஏற்கனவே இவரது சகோதரிகள் இருவர் இதே துறையில் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news