ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Latest news

Related news