எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

92 ஒக்டேன் பெற்றோல் ரூபா 12 குறைப்பு – புதிய விலை ரூபா 332

95 ஒக்டேன் பெற்றோல் ரூபா 2 குறைப்பு – புதிய விலை ரூபா 377

லங்கா ஒட்டோ டீசல் ரூபா 10 குறைப்பு – புதிய விலை ரூபா 307

சுப்பர் ரூபா 3 குறைப்பு – புதிய விலை ரூபா 352

ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை.

அதே நேரம் லங்கா IOC நிறுவனமும் இற்றெ விலைக்குறைப்பை பின்பற்றும் என அறிவித்துள்ளது.

Latest news

Related news