யாழ்.மண்ணின் மைந்தன் #ஆகாஷ் அபார பந்து வீச்சு!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் யாழ்.வீீரா் ஆகாஷ் அறிமுகப்போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

இலங்கை விஜயம் மேற்கொண்டு விளையாடி வரும் பங்களாதேஷ் 17 வயது அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச போட்டி நேற்று காலி சர்வதேச மைதானத்தில் இடம் பெற்றிருந்தது மழை காரணமாக 42 ஒவர் குறைக்கப்பட்டு போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 37.5 ஒவர்களில் 141 ஒட்டங்களை பெற்று சகல விக்கட்களையும் இழந்தது. இப் போட்டியில் யாழ்.வீரா் விக்கினேஸ்வரன் ஆகாஷ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். இலங்கை அணி பதிலுக்கு துடுப்படுத்தாடி வருகின்றது.

Latest news

Related news