பிரபல நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

மேகா ஆகாஷ்

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மேகா ஆகாஷ். அவர் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

திருமணம்

இந்நிலையில் தற்போது மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல அரசியவாதியின் மகன் உடன் மேகா ஆகாஷுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

Latest news

Related news