பேஸ்புக் சமூக ஊடகம் மூலம் தனி நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு பொலிஸார் விசேட சேவையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
பேஸ்புக் சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு, அவதூறு, பேக் ஐடி, தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் முறைப்பாடு செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக்கொள்ள ஒன்லைன் விண்ணப்பத்தை பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளார்கள்.
முறைப்பாடு கொடுக்கும் விண்ணப்பப்படிவம் http://www.telligp.police.lk