இம் மாதம் 5 ஆம் திகதியுடன் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இம்முறை 200 ரூபாவுக்கும் அதிகமான ரூபாயால் விலை குறைக்கப்படவுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஷ் வழங்கிய தகவலின்படி, இம்முறை 12.5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3000 ரூவாயுக்கும் கீழ் குறைவடையும் என அறிய முடிகிறது.
தற்போது இதன் விலை 3,186 ரூபாயாக நிலவுகிறது.