இந்திய நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக இன்றையதினம்(14.07.2023) மாலைதீவுக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு கொடுத்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்
நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின்போது, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர்.
இதன்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்ரீலங்கன் விமான சேவையினர் தங்களது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளனர்.