முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உடைய பிரதேசங்கள். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உடைய பிரதேசங்கள்.

1. முல்லைத்தீவுக் கடற்கரை

2. வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம்.

3. கொக்கிளாய் முகத்துவாரம்.

4. முத்தையன்கட்டுக் குளம்.

5. முள்ளிவாய்க்கால் நினைவாலயம்

6. நந்திக்கடல் மற்றும் வட்டுவாகல் நினைவாலயம்

7. ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரர் ஆலயம்.

8. முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்.

9. சுண்டிக்குளம் சரணாலயம்.

10. நாயாறுப் பாலம்.

11. கொக்கிளாய்- புலிபாய்ந்தகல் கடற்கரை.

12. முறுகண்டிப் பிள்ளையார் ஆலயம்

13. கற்சிலைமடு பண்டார வன்னியன் நினைவிடம்.

14. வட்டுவாகல் பாலம் மற்றும் முகத்துவாரம்.

15. வவுனிக்குளம் சிவபுரம் சிவாலயம்

16.பாண்டியன்குளம் சிவன் ஆலயம்

17. பனங்காமம் சிவன் ஆலயம்

18. குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம்.

நீங்கள் எமது மாவட்டத்தில் செலவுசெய்யும் ஒவ்வொரு ரூபாவும் எமது பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்.

Visit Mullaitivu and Experience the History of Tamil Culture. 🙏 Copy

Latest news

Related news