காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சு மற்றும் திறைசேரியில் நிதி பற்றாக்குறை...
கிரீன் கார்ட் பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக அந்நாட்டு அரசினால் ஆண்டுதோறும் 1 இலட்சத்து 40 ஆயிரம்...
இலங்கையில் அதிக இலாபம் பெறும் நோக்கில் வர்த்தகர்கள் செய்யும் அதிர்ச்சி செயல் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய, மிளகாய் தூளில் கோதுமை மா...
கண்டியிலிருந்து அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் பெண்ணொருவரின் தங்க நகையை சூட்சுமமாக திருடிய மூன்று இளம் யுவதிகள் கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று யுவதிகளும் அம்பிட்டிய நோக்கி பயணித்த...
முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பதற்கு...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தொடர் ஜூலை 14 வரை தொடர்ந்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர தரப்பு தகவல்களின் படி, பேரவையின்...
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
இதன்படி, நாளை மங்கலகரமான கோபகிருது...
பிரித்தானியா சென்றுள்ள தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அங்குள்ள ஈழத்தமிழர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
குறித்த நிகழ்வானது, பிரித்தானியாவில் உள்ள nakshatra hall, snakey lane, feltham tw13 7na எனும் இடத்தில் எதிர்வரும் 23ம்...
முல்லைத்தீவு குருந்தூர்புனிதத் தலமானது எந்த வகையிலும் கோவில் அல்ல என்றும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அது பௌத்த விகாரை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் சக்கரவர்த்தி கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை...
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய ” குமுழமுனை சுப்பர் லீக்” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நேற்றைய தினம் (17.06.2023 ) குமுழமுனை...
இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏறக்குறைய 300 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் சமீபத்தில் நீக்கப்பட்டன.
சர்வதேச நாணய நிதியம்...
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (டி.ரி.என்.ஏ.) முக்கிய கூட்டம் வவுனியாவில் இன்று (18.06.2023) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டணியின்...