பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வங்கி வட்டி விகிதங்களும் இதன் போது குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி...
“பயணத்தின் நடுவே பல மரணங்களைப் பார்த்தேன், பல இடங்களில் வேதனை தாளாமல் அழுது தீர்த்தேன். பல இடங்களில் வலியால் துடித்தேன். ஆனால், என்னால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியுமா என்ற சந்தேகம் ஒருபோதும்...
நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான உற்பத்தி மற்றும் பாவனை அதிகரிப்பினால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைந்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அவ்வாறான இடங்களை தேடி மேற்கொள்ளப்படும் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி...
பொதுமக்கள் அவதானம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு மருந்துகள் தொடர்பில் பரிசீலனை
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரண்டு வகையான மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு...
மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும்...
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிக்கு பிரித்தானிய காவல்துறையினர் அனுமதியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை அதிபர் ரணில் தங்கியிருந்துள்ளார்.
இதனை அறிந்த பிரித்தானியாவை...
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லையில் உக்ரைன் தனது படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதுவரை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உக்ரைன் மற்றும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் மல்வத்த பீடாதிபதி அதி வணக்கதுக்குரிய சுமங்கள தேரரிற்கும் இடையில் இன்றைய தினம் (19.06)விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர்...
நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த செயற்றிட்டம் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய...
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 33வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று (19.06.1023) காலை அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை...
முல்லைத்தீவில் உள்ள தமிழர்களால் குருந்தூர் மலை என்று அழைக்கப்படும் 'குருந்தி விகாரை' ஒரு கோவில் எனும் அனைத்துக் கூற்றுகளையும் தொல்பொருள் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரர் நிராகரித்துள்ளார்.மாறாக அந்த இடம் உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு...
மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்...