Mullai Net

About the author

வவுனியாவில் கோர விபத்து: விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி (CCTV Video)

https://youtu.be/d098lkNXErg?si=fnYQGFd2lZaQMqD4 வவுனியா வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது, நேற்று(09.10.2023) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆறு பேர்...

முல்லைத்தீவில் ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இருந்த இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கைவைத்தால் நியாயம் கிடைக்கும் வரை குரல் கொடுப்போம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கைவைத்தால் நியாயம் கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட தரப்பிற்காக குரல் கொடுப்போம் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார். மட்டக்களப்பில் மேச்சல்...

இலங்கையில் நீதி மரணித்து விட்டது – து.ரவிகரன்.

இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட...

முல்லைத்தீவில் நீதி கோரி கறுப்பு துணி கட்டியவாறு கண்டன போராட்டம்.

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுழற்சி முறை கடன் வழங்கி வைப்பு.

தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுழற்சி முறையிலான கடன் வழங்கும் திட்டம் ஒன்று இன்றையதினம் (08.10.2023) திலீபன் நிதியத்தினால் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவு...

தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு கிளித்தட்டு போட்டி.(படங்கள்)

வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்பட்ட வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்றையதினம் (08.10.2023) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. அழிவு நிலையில் உள்ள...

நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகளது போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் உயர்நீதிமன்றம் முன்பாக போராட்டம் முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை...

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மாணவர்கள் சாதனை.

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடத்திய சார் ஜான் டாபேட் சாம்பியன்ஷிப் 2023 போட்டியின் முதல் கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சேர்ந்து நடத்தபட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை...

யானை வேலி அமைத்தாலும் மனித யானை மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது –கலாநிதி விஜயமோகன்

இலங்கையில் 4500 கிலோமீற்றர் யானை வேலி காணப்படுகின்றது இலங்கையில் பல இடங்களில் யானை வேலிகள் போடப்பட்டாலும் அனேகமாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணம் மக்கள் அதனை பராமரிப்பதில்லை அரசாங்கத்தின் சொத்து அரசாங்கம் செய்தது ஆகவே அரசாங்கம்தான்...

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு பெயரை ஈட்டி தந்த யானை வேலி. துணைவேந்தர்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு யானை வேலி கண்டுபிடிப்பு பெயரை ஈட்டி தந்துள்ளதில் பெருமை கொள்வதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட யானை வேலியான தொங்குவேலி புதுக்குடியிருப்பு...

முல்லைத்தீவில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று யானை பிரச்சினை-அ.உமாமகேஸ்வரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக யானை பிரச்சினை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட யானை வேலியான தொங்குவேலி புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பாடசாலைக்கு...

Categories

spot_img