Mullai Net

About the author

அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும் துலா ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்

மேஷம்: அசுவினி : உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி : மற்றவர்களால் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வரவு அதிகரிக்கும் நாள்...

திரிபோஷ உற்பத்தி வழமைக்குத் திரும்பியது

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கெட்கள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார். 2023...

உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மீண்டும் வடமாகாணத்தில் விழா

இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (13) இடம்பெறவுள்ளது வடக்கு மாகாணங்களின்...

நிதி வங்குரோத்த நிலை தொடர்பில் ஆராய தீர்மானம்! 3 மாதங்களுக்குள் அறிக்கை

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் நாட்டு மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அறிக்கை சமர்ப்பிப்போம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத்...

நாட்டில் 35,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை; வடக்கில் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

நாட்டில் தற்போது 35,000-இற்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை  நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டது. வடக்கு, கிழக்கில் ஆசிரியர் பற்றாக்குறை உக்கிரமடைந்துள்ளதாகவும் வட மாகாணத்தில் மாத்திரம் பல காரணிகளால் சுமார் 200 பாடசாலைகள் தற்போது...

சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை அருட்தந்தை மா.சத்திவேல்

சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த வவுனியா மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகி இன்றைய தினம் பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ளார் 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக...

அளம்பிலில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் உள்ள மலசல குழியினை துப்பரவு செய்யும் போது அதில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன இந்த நிலையில் முல்லைத்தீவு...

பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கெப்பிட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்றைய தினம் (12.07.2023) காலை...

உலகின் முதல் AI (artificial intelligence) செய்தி வாசிப்பாளர் அறிமுகம்

உலகின் முதல் AI (artificial intelligence) செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, ஒளிபரப்பில் அடுத்தகட்ட வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒருவரை அறிமுகம்...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டிக்கு வடமாகாணத்திலிருந்து முதன்முறையாக சென்ற மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார். 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடை...

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக...

Categories

spot_img