Mullai Net

About the author

துணுக்காய் பிரதேச செயலக ஏற்பாட்டில் திருநகர் பகுதியில் நடமாடும் சேவை

துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களின் பிரச்சினைகளை கிராமசேவகர் பிரிவுரீதியாகச் சென்று ஆராய்ந்து தீர்த்து வைக்கும் "மக்கள் குறைகேள் செயற்திட்டம்" இன்றையதினம் பிரதேச செயலாளர் தலைமையில் திருநகர் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.   மக்களை மையமாகக்...

2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடம்!

2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. தொடர்ந்தும் 5ஆவது தடவையாகவும் குறைந்த வளங்கள், குறைந்த சனத்தொகையுடன் வடமாகாணத்தில் 2ஆம் நிலையினை தமதாக்கியது முல்லைத்தீவு மாவட்டம். கடந்த சனி...

கடற்கரையை சுத்தப்படுத்தி அழகுபடுத்திய இராணுவத்தினர்.

வலயர்மடம் கடற்கரையில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை வரை கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (29.07.2025) காலை 7 மணி முதல் ஈடுபட்டிருந்தனர். 59 படைப்பிரிவின்...

கொக்கிளாய் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் கடலில் மாயம். தேடுதல் பணி தீவிரம்

கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் கடலில் மாயமாகிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கொக்கிளாய் கடலிற்கு நேற்று (25.07.2025) அதிகாலை 4.30 மணியளவில் கடற்தொழிலுக்கு 5 பேர் சென்ற நிலையில் ஒருவர்...

சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழிலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில் வடமாகாணத்தில் 4 மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அத்துமீறும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்றையதினம் (26.07.2025)...

இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் (26.07.2025) முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்த...

இயந்திரத்தின் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் சிறப்புற இடம்பெற்ற வயல்விழா.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக  இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல் விழா சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மன்னாகண்டல் 3ம் பிரதேசத்தில் இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல்விழா...

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தை பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் 1ம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1983...

ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை யூலை 24ம் தேதி வியாழக்கிழமை, நாளை வருகிறது.   பின்வரும் விடயங்கள் செய்யாது இருத்தல்...

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களையுடைய வர்த்தக நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் பொது சுகாதார பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்றையதினம் (23) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி...

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு. அருட்தந்தை மா.சத்திவேல்

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால்...

Categories

spot_img