வவுனியாவில் அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பன கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெற்று...
புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு பின்புற பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மர்மமான முறையில் இறந்த நிலையில்...
இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச...
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதுநடவடிக்கை இன்று மாலை இடம்பெற்றுள்ளது….
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ்நிலைய...
முல்லைத்தீவு - கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில், 21.05.2025 இன்று பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிசாரின் அசமந்தபோக்கே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற...
கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் (21.05.2025) காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று...
கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு, இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (21.05.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில்...
முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 50,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையம் மீது கடந்த வாரம் திடீர்...
Video link
https://www.facebook.com/share/v/16nNQgWckv/
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக கரைதுறைபற்று பிரதேசசபைக்கு தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றையதினம் (20.05.2025) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு ஊடக...
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.
2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை...