Mullai Net

About the author

நள்ளிரவில் காதலியை மிரட்டி கடத்த முயற்சித்த காதலன் கைது

வலஸ்முல்ல - வத்தேஹேன்கொட பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் நள்ளிரவில் தனது காதலியை கடத்த முயற்சித்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெனியாய பிரதேசத்தை...

மண்வெட்டியால் தாக்கி பெண் கொலை

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மாலை ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியில் உள்ளதனது வீட்டில் குறித்த...

தமிழ்த்தேசியத்தின் பின்னடைவு! இளைஞர்களை புறந்தள்ளியமையால் வந்தது!! மயூரன்!  

தமிழ்த்தேசிய பின்னடைவிற்கும் மக்கள்நம்பிக்கை இழந்தமைக்கும் இளைஞர்களை புறந்தள்ளியமையே காரணம் என தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தமிழ்த்தேசியத்தின் பால் சிதைந்துபோன நம்பிக்கையை இளைஞர்களால் மாத்திரமே கட்டிஎழுப்ப முடியும்...

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்களை வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்றையதினம் 2024.11.6 சந்தித்திருந்தனர். கால்நடைப் பண்ணையாளர்களுக்கு உச்ச பட்ச சேவை வழங்குவதற்கு தடையாகவுள்ள பல இடர்பாடுகள்...

பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் விடுவிப்பு!! மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று விடுவிக்கப்பட்டனர். வவுனியா பெரியபுளியாங்குளத்தை சேர்ந்த, சிறிசுப்பிரமணியம்...

தேசிய மக்கள் சக்தியின் மகுடவாக்கியத்திற்குள் தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா ? அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி 

தேசிய மக்கள் சக்தியின் மகுடவாக்கியத்திற்குள் தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா ? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று (06.11.2024)...

குத்துச்சண்டை போட்டியில் பாடசாலைக்கு முதன் முதலாக விளையாட்டில் பதக்கத்தை பெற்று கொடுத்த மாணவன்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை (Boxing) போட்டியில், வெண்கல பதக்கம் பெற்று மாணவன் ஒருவர் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 31.10.2024 தொடக்கம் 05.11.2024 திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் அகில...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 100 மில்லியன் ரூபாயாகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

கொழும்பின் புறநகர் பகுதியில் கோர விபத்தில் யுவதி பலி

கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று சம்பவித்த கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை, பொல்கொட பிரதேசத்தில் பஸ் ஒன்றுடுன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.   விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த...

அநுர அரசில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாள் தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டரெக பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் படத்தை பயன்படுத்தி போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை...

டிசம்பர் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே...

வரலாற்றில் முதல் முறையாக புதுக்குடியிருப்பில் டினேசனின் அலுவலகம் திறந்து வைப்பு

மன்னார் புதுக்குடியிருப்பில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் இன்றையதினம் (05.11.2024) திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான...

Categories

spot_img