ஊழலை ஒழிப்பதற்கு அனுர அரசை பலப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சங்கரலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து...
கொழும்பில் தந்தையின் கவனயீனம் காரணமாக அவரின் மகளான சிறுமி உயிரிழந்துள்ளார்.
மருதானையில் வீட்டுக்கு முன்னால் ஜீப் வாகனமொன்றை தந்தை நிறுத்த முயற்சித்த போது இந்த விபத்து நேற்று ஏற்பட்டுள்ளது.
தந்தை வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது...
யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna நேற்று (10.11.2024) இடம்பெற்ற...
லக்கல - தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 7 கோடி பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டிற்குள்...
கனடாவில்(Canada)கடந்த வாரம் இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஒருவரை நிபந்தனை பிணையில் விடுவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் பிராம்டன் நகரில் இந்து...
4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த மருதானையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற நாடாளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு...
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் சக்தி தேசிய மக்கள் சக்திதான்...
கிம்புலாபிட்டிய - விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு குற்றப் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வாகனம் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...
நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர்...
முல்லைத்தீவு - உடுப்புக்குளத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் மலேசியாவில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 31.10.2024 திகதி பொலிஸாருக்கு பயந்து மலேசியாவில் உள்ள மேம்பால வீதியொன்றில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
இராசரத்தினம் கஜேந்திரன்(கஜன்) என்று அழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுமையுள்ள வெற்றிபெறுகின்ற வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள்வாக்குகளை அளிக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்…
எதிர்வரும் தேர்தலில்...