Mullai Net

About the author

அபிவிருத்தியின் பெயரில் இனஅழிப்பு தொடர்கிறது : மன்னார் காற்றாலை விவகாரம்” -அருட்தந்தை சத்திவேல்

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு

முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிப்பிற்குட்பட்டிருந்தார். சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் (29.09.2025) இரவு மரணமாகியமை முல்லைத்தீவில் பெரும் சோகத்தை உண்டுபண்ணியுள்ளது. உயர்தர தொழிநுட்ப துறையில்...

இராணுவ காணியிலிருந்து கலைந்த குளவிகள் தாக்கியதில் 6 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு விசுவமடுவில் இன்று (29) காலை விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மற்றும் விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குளவி தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 12ஆம் கட்டை தபால்...

முல்லைத்தீவில் பிரமாண்டமாக இடம்பெற்ற செஸ் போட்டி. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் (27.09.2025) காலை தொடக்கம் மாலை வரை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical...

தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவேந்தல் வற்றாப்பளையில் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு – வற்றாப்பளையில் தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (26) இடம்பெற்றிருந்தது. சமூக செயற்பாட்டாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஞா.யூட்சன் தலைமையில் வற்றாப்பளையில் பிரத்தியேகமாக...

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவிகள் சாதனை. பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியில் பெறப்பட்ட முதல் பதக்கம்

2025 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டி செப்டெம்பர் மாதம் 21 முதல் 25 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப்போட்டியில் TMA அக்கடமியின் ஊடாக மாவட்ட...

தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவேந்தல் புதுக்குடியிருப்பில் அனுஸ்டிப்பு..!

தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் காலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் (26.09.2025)...

புதுக்குடியிருப்பு பிரதேசசபை வளாகத்தில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவு அஞ்சலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில், தாயக செயலணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனிக்கான அஞ்சலி நிகழ்வு  இன்றையதினம் (25.09.2025) இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே. கரிகாலன் தலைமையில்...

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை முன்பாக பதற்றம். பொலிஸார் பாதுகாப்பு கடமையில் 

குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின்...

புதுக்குடியிருப்பில் இனிப்பு கடையில் கொள்ளை முயற்சி – இளைஞன் பொலிஸில் ஒப்படைப்பு

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் அமைந்துள்ள இனிப்பு கடை ஒன்றில் இன்று (22) இரவு 7 மணியளவில் பணம் திருட்டில் ஈடுபட்ட  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கடையில் பணம் திருட்டில் ஈடுபட்டதனை உரிமையாளரின் கவனத்திற்கு...

முல்லைத்தீவு வட்டுவாகலில் மர்ம நபர்களால் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் வெளியாகிய CCTV வீடியோ 

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால்  இன்று அதிகாலை வீடு  ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. முல்லைத்தீவு வட்டுவாகல்  பகுதியில்  தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின்  வீட்டுக்கே விசமிகளால் தீ  வைக்கப்பட்டுள்ளது. இன்று (22.09.2025)...

குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக போராட்டம்.

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்ததது. முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து...

Categories

spot_img