Mullai Net

About the author

சம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள்.

_யாழ்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான  சார்ஜான் டாபேட் சம்பியன்ஷிப் முதல்கட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவர்கள் வெற்றியீட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர்...

தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவன் என என்னை சித்தரிக்கவே சதி முயற்சி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் லோகேஸ்வரன் குற்றச்சாட்டு (Video)

https://youtu.be/0zjPdq9dH14?si=0VHOBSi4-7mfRpaQ தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவன் என காட்டுவதற்காகவே இந்த சதி முயற்சி என கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்தார். இன்றையதினம் (14.06.2024) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி இவ்வாறு தெரிவித்தார். இந்த...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில் பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் அமைந்திருந்த...

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (08) கட்சியின் மகளீர் அமைப்பின் தலைவர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ந.கேதினி தலைமையில்...

வீடு புகுந்து தாக்குதல் . இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த குழு ஒன்று இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (08.06.2024) அதிகாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 3...

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் மாபெரும் சிரமதானம்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்றையதினம் (04.06.2024) மாபெரும் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது . சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகரைத் தூய்மையாக வைத்திருப்போம் எனும் நோக்கோடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின்...

முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தினால் மறித்து வேலியிடப்பட்ட வீதி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டதே பிரதேச சபை விளக்கம் 

முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்தினால் கடற்கரைக்கு செல்லும் வீதியானது வேலியிடப்பட்டமை தொடர்பாக பிரதேச சபையிடம் விளக்கம் கோரப்பட்டு கடிதம் ஒன்று கிராம  அமைப்புகளால் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதற்குரிய பதிலை...

கேப்பாபிலவில் 14 வயது சிறுமி வன்புணர்வு.

முல்லைத்தீவில் சாப்பாட்டுக்கடை உரிமையாளரால் பாடசாலை சிறுமி வன்புணர்வுக்கு உட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்திவரும் நபர் ஒருவரால் 14 வயதுடைய பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.   க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில்...

விசுவமடு ‘நிலா முற்றம்’ மகளிர் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா.

முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா வள்ளுவர்புரம் 'நிலா முற்றம்' மகளிர் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் மிகவும் சிறப்புற இடம்பெற்றது. முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா வள்ளுவர்புரம் 'நிலா முற்றம்' மகளிர் அமைப்பின்...

வடமாகாண ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட ஆண்கள் அணி சாதனை 

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வீர வீராங்கனைகளில் ஆண்கள் அணி முதலாம் இடத்தினையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24,25,26 ஆம் திகதி முல்லைத்தீவு...

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் தியோநகர் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறைவு

தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (26) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கரையோரக்கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும்,...

Categories

spot_img