புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய சம்பவம் ஒன்று இன்றைய தினம் (21.02.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டி திருடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் உட்கட்சியின் ஜனநாயகம் நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
இதில் வெற்றி பெற்ற எனது நண்பன் சிவஞானம் சிறிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை...
இலங்கை தமிழரசு கட்சிக்கான தலைமைப் பதவிக்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு; 21/01/2024, திருகோணமலை நகராட்சி மண்டபம்:
1. சிவஞானம் சிறிதரன்: 184
2. எம்.ஏ.சுமந்திரன்:137
3. சீ.யோகேஷ்வரன்: வாபஸ்
தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்
குறித்த...
புதிய இணைப்பு
வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 296 பேர் தேர்தல் களத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை...
தமிழரசு கட்சியின் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் களத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மட்டும் வாக்களிக்காமல் ஏனையோரும்...
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது.
திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.
தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள்...
செம்மலை பகுதியில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்...
இனிவரும் காலங்களில் சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின், அலவ்வ பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இன்று (20) காலை...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் மது போதையில் இருந்தாகவும் மக்கள் அவதானித்த நிலையில் இன்று காலை...
குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று (19.01.2024) காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பகங்களில் மிதந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த உடலம் கரை ஒதுங்கியுள்ளது.
உடலம்...