பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இன்று வெளியாகியுள்ளது ‘மாமன்னன்’ திரைப்படம்.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜின் மூன்றாவது படைப்பாக மாமன்னன் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில்...
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கிளிநொச்சி மாவட்ட...
பேஸ்புக் சமூக ஊடகம் மூலம் தனி நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு பொலிஸார் விசேட சேவையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
பேஸ்புக் சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு, அவதூறு, பேக் ஐடி, தேவையற்ற பிரச்சினைகளை...
டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று ஆழ்ந்த கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய Titanic submerisible இன் பாகங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன
ஆழ்ந்த கடலில் இருக்கும் அமுக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு...
உணவு விஷமடைந்தமையினால் மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40-இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் தற்போது மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் இன்று(28) காலை உணவை உட்கொண்ட பின்னர்...
உறவில் 'ஏமாற்றுதல்' என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான மக்கள் பல வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர். வழக்கமான ஒருதார மணத்தைப் பின்பற்றும் தம்பதிகள் பொதுவாக மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு பாலியல் தொடர்பையும் துரோகம்...
2022ஆம் ஆண்டு மாத்திரம் 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை (911,689) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.
7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இலங்கையில் இரட்டைக் குடியுரிமை
2022ஆம் ஆண்டு மாத்திரம் 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை...
டைட்டன் கப்பலில் பயணித்து உயிரிழந்த மிகப்பெரிய பிரித்தானிய கோடீஸ்வரரான Hamish Harding கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் மகனுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த...
மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் யோசனை ஒன்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06.2023) எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு...
நான் புலிகளில் இருந்து வந்தவன், எங்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம் என சிங்கள மொழியில் பேசி எச்சரிக்கை விடுத்தார் பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்.
மகாவலி திட்ட பகுதியில் மண்...
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் எந்தவொரு வைப்புத் தொகைக்கோ அதற்கான வட்டிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டடத் தொகுதியான ‘லக்சியனே...
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று(28) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த காரின்...