எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் கிராமத்தில் பல பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி செய்யுங்கள்.
மக்களின் அழுகுரல். செவிசாய்ப்பார்களா அதிகாரிகள்.
எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் எமது கிராமத்தில் நிறைய பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி...
இடுப்புக்கு கீழ் இயங்காத மாற்றுதிறனாளி இருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கரநாற்காலி இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/Q7MkEcpFQBo?si=308-4_GkG6gEAoe1
மாற்றுத்திறனாளிகள் சக்கரநாற்காலி இன்மையால் சிரமத்திற்குட்பட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சமூக நலனுக்காக சேவைகளை வழங்கி வரும்
நோர்த் ஈஸ்ட் பீப்பிள்...