Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி வழங்கி வைப்பு (Video).

பெண் தலைமை தாங்கும் குடும்பமான மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/hMwDKll-fSw?si=hTth378k8UjQIKw3 கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்தினருக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண...

பொலிசாரின் கெடுபிடிகளுக்குள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற ஒதியமலை படுகொலையின்  நினைவேந்தல் நிகழ்வு 

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொலிசாரின் கெடுபிடிகளுக்குள்ளும் இன்று...

ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பொலிசார் புகுந்து குழப்பம் (Video)

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று (02) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது https://youtu.be/VsnH3xt3o4c?si=oBWcHal6no6aebU4 முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு...

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை      நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து விலக செய்யும் செயற்பாடே. அருட்தந்தை மா.சத்திவேல்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலக செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...

வெள்ள அபாய எச்சரிக்கை: தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் 9″ திறப்பு! மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்ற அடிப்படையில் தண்ணிமுறிப்பு குளத்தின் ரேடியல் கதவுகள் 6” இருந்து 9” அளவில்  திறக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணிமுறிப்பு குளத்தின்...

வவுனியாவில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தம்பதிகள்(Video)

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/Kfahk9gILa0?si=c4nVUkGE2l-MWlet குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் பிரதானவீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை...

ஜனாதிபதி வெளியிலே ஒரு பேச்சும் உள்ளே ஒரு நடவடிக்கையுமா? ரவிகரன் கேள்வி (Video)

ஜனாதிபதி வெளியே ஒரு பேச்சு உள்ளே ஒரு நடவடிக்கையா? என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். https://youtu.be/mo6G2iMtOFo?si=cDEj7gt5HaBAlQbv இன்றையதினம் அவரது அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு அரிசி வழங்கி வைத்ததன் பின்னர்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு. திடீரென நிறுத்தப்பட்ட அகழ்வு பணி.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் ஒன்பதாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் பிற்பகலுடன்...

முல்லைத்தீவில் முதுபெரும் கலைஞர் இயற்கை எய்தினார்

முல்லைத்தீவின் மூத்த கலைஞரான சிறந்த தவில் வித்துவான் இன்றையதினம் இயற்கை எய்தியுள்ளார். முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய...

அளம்பில் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி(Video)

https://youtu.be/v4x5fFBxBDc?si=xjMhhmGNsdYE-Bni அளம்பில் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்...

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம். நீதிமன்றில் நாளை தீர்வு. இதுவரை 39 மனித எச்சங்கள் மீட்பு (Video)

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் அடைவதோடு, நீதிமன்றில் அது தொடர்பாக நாளை தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். https://youtu.be/_Frx3t63m48?si=CyYpAoKVMlZbB-xU கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது நாள்...

முல்லைத்தீவு கடற்கரையில் உணர்வு பூர்வமாக அஞ்சலி (Live video)

https://www.youtube.com/live/v5ddpG5XlRs?si=JxjgTem41S66GOKa   முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம்...

Categories

spot_img