ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
குறித்த நடவடிக்கைகள் கடந்த 7...
போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் இலங்கையின் தமிழ் அரசியல் (Sri Lankan Tamil Politics) தலைமைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் பிளவுகள் (deep political divisions), மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி...
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை காவல் துறையினரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதனை...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடையார்கட்டு சமுர்த்தி வங்கி, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து சமுர்த்தி வங்கிகளுடனும் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் முதலாம் இடத்தினை பெற்றுத் தொடர்ந்து சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில், புதுக்குடியிருப்பு...
உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம், முல்லைத்தீவு...
முல்லைத்தீவு மாவட்ட வீரர்களின் யூடோ விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் 15,16 ஆகிய இரு தினங்களில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் 2 நாள் யூடோ பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாம்...
பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒரு நபரேனும் விடுபட கூடாது என்ற ரீதியில் சரியான முறையில் கிராம சேவையாளர் பிரிவுகளில் குழுக்களை அமைத்து திறந்த விசாரணை இடம்பெற்று தீர்வினை வழங்குகின்றோம். மக்கள் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால்...
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(14) முத்தையன்கட்டு குளத்தின் நிலமைகளை நேரடியாக கண்காணித்தனர். இதன்போது தற்போது முத்தயன்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் அபாயம் என்ற செய்தி பொய் வதந்தியெனவும் இது...
தொடர்ச்சியான முறையில் உடைவுக்குள்ளாகும் வட்டுவாகல் பாலத்தினூடாக அச்சத்துடன் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அவலநிலை உருவாகியுள்ளது.
அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம்...
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றது.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான...