https://youtu.be/f60gN8BE5hs?si=4gO96YtX0018EqF3
முள்ளிவாய்கால் பகுதியில் சுயேட்சை குழுவினரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (28.10.2024) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயேட்சை குழுவாக மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கி இருக்கும் தமிழர் மரபுரிமை கட்சியினால் தேர்தல்...