யாழ்ப்பாண பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் , நூல் வெளியீட்டு நிகழ்விலும் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கமைவாக 10 சக்கர நாற்காலிகள் நேற்றையதினம் (01) லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அனுசரணையில் தமிழ்விருட்சத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.