அமைச்சர் கெஹெலிய சற்று முன்னர் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் (தற்போதைய சுற்றாடல் அமைச்சர்) கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் வந்திருந்தார்.

இதன் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

Related news