வரலாற்றில் முதல் முறையாக புதுக்குடியிருப்பில் டினேசனின் அலுவலகம் திறந்து வைப்பு

மன்னார் புதுக்குடியிருப்பில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் இன்றையதினம் (05.11.2024) திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான டினேசன் தன்னுடைய அலுவலகத்தை வரலாற்றில் முதல் முறையாக திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

புதுக்குடியிருப்பில் மக்களுடைய முழுமையான ஆதரவின் பேரிலே குறித்த கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news