வவுனியா அற்புத ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சி ஐயனார் விளையாட்டுகழகம் மற்றும் கிராமமக்கள், கிராம வர்த்தகர்களின் ஏற்பாட்டில்.17/01/2025 அன்று கழக மைதானத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.