மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து இராணுவம் வெளியேறுகிறதா?

நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், மேற்கண்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சு உறுதிப்படுத்தியதுடன், இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

Latest news

Related news