புதுக்குடியிருப்பில் வெடி கொளுத்தி கொண்டாடும் ஆதரவாளர்கள்

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் வெடி கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்களில் அதிக ஆசனங்களை கைப்பற்றியதனை ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Latest news

Related news