பிரபாகரனின் மனைவியும் மகளும் உயிருடன் அதிர்ச்சி காணொளி

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிவதனியிம் சகோதரி இது சம்பந்தமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Latest news

Related news