முல்லைத்தீவில் பரவலடையும் தமிழர்களுக்கெதிரான சுவரொட்டிகள்

குருந்தூர்மலை ஐயனார் கோவிலில் நாளைய தினம் தமிழர்களின் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழர்களின் இந்த பொங்கல் வழிபாட்டை தடுக்க சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை நோக்கி வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘குருந்தி விகாரை’ முகநூல் பக்கம்

முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்தில் உள்ள சிங்கள கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சிங்கள பௌத்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘குருந்தி விகாரை’ முகநூல் பக்கத்தில் குறித்த சுவரொட்டிகள் பகிரப்பட்டுள்ளன.

Latest news

Related news