Mullai Net

About the author

வடமாகாண ரீதியில் வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயம் சாதனை

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயம் வடமாகாண ரீதியில் 4 ஆவது இடத்தினை பெற்று பாடசாலைக்கும் வவுனியா தெற்கு வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான...

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மாணவர்கள் சாதனை.

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.   வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியானது இம்மாதம்...

உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே

உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சிறீதரன் எம்பி

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று...

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினர்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்...

கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு. உண்மைகள் மறைக்கப்படுமா?

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித...

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி...

பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித...

மனிதப்புதைகுழியில் புலிகளின் த.வி.பு. இ-1333 தகட்டிலக்கம் மீட்பு (வீடியோ).

https://youtu.be/_2RCGRBcqgc?si=WYH4NXQ11SzMNnsh முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நேற்றைய நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி...

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்திப்பு.

ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள் தமக்கான ஆதரவை வழங்குமாறு கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் சிலரை நேற்றைய தினம்(08) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு...

அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தில் விவேக் உடன் நடித்துள்ள மறைந்த நடிகர் மாரிமுத்து

நடிகர் மாரிமுத்து தமிழ் சினிமா தொடர்ந்து பல கலைஞர்களை கலந்துகொண்டு இருக்கிறது. அப்படி யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு தான் நடிகர் மாரிமுத்து. மாரடைப்பு காரணமாக மரணமடைந்த மாரிமுத்து திரையுலகில் சமீபத்தில் தான் பிரபலமாக துவங்கினார்....

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்.

வசனத்தின் மூலம் தான் மட்டும் பிரபலமாகாமல், தான் நடித்த சீரியலையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் நடிகர் மாரிமுத்து. இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகினர்...

Categories

spot_img