Mullai Net

About the author

கிளிநொச்சி – பரந்தனில் கிணற்றில் வீழ்ந்து 3 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - பரந்தன், காஞ்சிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் அருகில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்தே ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். நேற்று (26) மாலை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) தனியார் பேருந்து சேவைகள் இல்லை.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை  மாபெரும்...

செல்போனில் ‘ChatGPT’ செயலியை நிறுவுவது எப்படி? நமக்காக என்னவெல்லாம் செய்யும்?

ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு தற்போது கிடைக்கப் பெறுகிறது என்று இந்த செயலியை வடிவமைத்துள்ள ‘ Open AI’ நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு இந்தியா,...

மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை. அருட்தந்தை மா.சத்திவேல்

மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (26.07.2023)...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை ஆரம்பம்

  கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான 'யாழ் நிலா' எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம்...

தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(26.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,...

தேசிய கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 19 பதக்கங்கள்

தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. இதில் 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே...

இலங்கை தமிழர் இந்திய மண்ணில் சாதனை பயணம்

இலங்கை வடமாகாணம் வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் இந்தியாவில் சாதனை பயணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி சாதனை படைக்கும்...

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : குடும்ப பெண் எரித்துக்கொலை வீடும் எரிப்பு – 10 நபர்கள் காயம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 10 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன்...

கனடாவிலிருந்து யாழ். வந்த அக்காவால் தங்கைக்கு நேர்ந்த கதி

யாழில் தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (21.07.2023)...

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். இன்று (21.07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது...

பல்லி விழுந்த உணவு உண்மையில் விஷமாகுமா?

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு உடனே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக செய்திகள் பலவற்றை பார்த்திருப்போம். உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? இதில் உண்மையில்லை என்பதே உண்மை..! பல்லிகளில் ஒரு சில இனங்களே...

Categories

spot_img