Mullai Net

About the author

குருந்தூர் மலை பொங்கல் விவகாரம்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வழிபடச் சென்ற இந்து பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி பொங்கல்...

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அருட்தந்தை மா.சத்திவேல்

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால்...

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாருக்கு எதிராக ஆணைக் குழுவில் முறைப்பாடு

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று (17.07) முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், க....

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஆடிக்கூழ் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் இன்றைய தினம் (17.07) மு.ப 11.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும் , பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பத்தினியார் மகிழங்குளம், சமயபுரம்...

இலங்கைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இந்திய நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக இன்றையதினம்(14.07.2023) மாலைதீவுக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வரவேற்பு கொடுத்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின்போது, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்...

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை: சேவை மூப்பு, ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாது என சுற்றுநிருபம்

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான நடைமுறைகள் குறித்த சுற்றுநிருபமொன்றை அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வௌியிட்டுள்ளது. இதற்கமைய, சம்பளமற்ற விடுமுறையை பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்களுக்கு...

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு எதிர்வரும் வியாழன்.

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில் பல...

இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் 20 ஈரானிய ட்ரோன்கள்: உக்ரைன் சரமாரி பதிலடி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய...

அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும் துலா ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்

மேஷம்: அசுவினி : உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி : மற்றவர்களால் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வரவு அதிகரிக்கும் நாள்...

திரிபோஷ உற்பத்தி வழமைக்குத் திரும்பியது

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கெட்கள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார். 2023...

உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மீண்டும் வடமாகாணத்தில் விழா

இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (13) இடம்பெறவுள்ளது வடக்கு மாகாணங்களின்...

Categories

spot_img